malaysiaindru.my
சீனப் படையெடுப்பு ஏற்பட்டால் தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் – அதிபர் ஜோ பைடன்
சீனா உடனான விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. சீன படையெடுப்பு ஏற்பட்டால் தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்றார் அதிபர் ஜோ பைடன். தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண…