malaysiaindru.my
தைவான் நிலநடுக்கம்: 600 மீட்டர் நீளமான பாலம் இடிந்து விழுந்து முற்றாக சேதம்
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600 மீட்டர் அளவிலான அழகிய சுற்றுலாத் தளங்களை இணைக்கும் வகையில் உள்ள கவோலியாவ் பாலம் இடிந்து விழுந்துள்ளது. தைவான் நாட்டின் தென்கிழக்கு கடலோர பகுதியில் கடந்த இரண்டு …