malaysiaindru.my
ரஷிய பள்ளியில் திடீர் துப்பாக்கிச் சூடு – ஆறு குழந்தைகள் உள்பட 13 பேர் பலி
ரஷியாவில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகினர். ரஷியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற…