malaysiaindru.my
வன்முறை, மரண சுழலை நிறுத்துங்கள் – அதிபர் புதினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 200 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிக…