malaysiaindru.my
ஆதரவு வீழ்ச்சியால் இலங்கை அதிருப்தி – அமெரிக்கா தலைமையில் மேலும் சிலநாடுகள் இணைவு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணையாளர்களாக மேலும் பல நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப…