malaysiaindru.my
விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், பட்ஜெட் தாக்கல் எதற்கு – குவான் எங்
2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதிலும் விவாதிப்பதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று டிஏபி தலைவர் லிம் குவான் எங், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் கூற…