புள்ளியியல் துறை: ஊழியர்களின் சராசரி மாத ஊதியம் 2021ல் 3.5% அதிகரித்துள்ளது
புள்ளியியல் துறை (Statistics Department) வெளியிட்டுள்ள 2021 சம்பளம் மற்றும் ஊதிய ஆய்வு அறிக்கையின்படி, மலேசியாவில் பணியாளர்கள் பெறும் சராசரி மாதச் சம்பளம் மற்றும் ஊதியம் 2020 இல் RM2,933 உடன் ஒப்பி…