malaysiaindru.my
இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் விரைவில் அறிமுகம்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கிகளில் பணத்திற்கு பதிலாக இந்த கரன்சிகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும். இந்த கரன்சியை அனைத்து தரப்பினரும் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். கிரிப்டோகரன்சிகள் சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் த…