malaysiaindru.my
சீனாவில் அனல்பறக்கும் Tesla வாகன விற்பனை
சீனாவில் Tesla வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. அமெரிக்க நிறுவனமான Tesla சீனாவில் சென்ற மாதம் 83,000க்கும் அதிகமான வாகனங்களை விற்றதாகத் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் அங்கு விற்பனையா…