malaysiaindru.my
நிலச்சரிவில் சிக்கி சிதைந்த வெனிசூலா கிராமம்… 22 பேரின் உடல்கள் மீட்பு
வெனிசூலாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகர் காரகாசில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில…