malaysiaindru.my
அம்னோ கூட்டாளிகளின் ஆதரவை பிரதமர் இழந்துவிட்டார் – அமாட் மஸ்லான்
அரசாங்கத்தில் அம்னோவின் கூட்டாளிகளின் ஆதரவை இழந்ததால், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அம்னோ பொதுச் செயலாளர் அஹ்மட் மஸ்லான் தெரிவித்…