malaysiaindru.my
GE15: ஹராப்பான், மூடாப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – அன்வார்
15 வது பொதுத் தேர்தலில் (GE15)ஒத்துழைப்பது தொடர்பாகப் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் மூடா இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்று ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார். ஹராப்பான் மூடாவ…