malaysiaindru.my
இன்று முதல் 70 நாடுகளைச் சேர்ந்தோர் ஜப்பானுக்கு விசா இல்லாமல் செல்லலாம்
COVID-19 காரணமாக உலகிலேயே ஆகக் கடுமையான கெடுபிடிகளை விதித்த நாடுகளில் ஒன்றான ஜப்பான் கட்டுப்பாடுகளைக் கைவிட்டிருக்கிறது. இனி சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஜப்பானுக்கு விசா இல்லாமல் செல்லலாம்…