malaysiaindru.my
நவோதயா பள்ளிகள் தொடங்க தமிழக அரசு தாமதம் செய்து வருகிறது- மத்திய மந்திரி குற்றச்சாட்டு
நீட் தேர்வில் உள்ள குறைபாடுகளை களைய மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நவோதயா பள்ளிகள் தொடங்க தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னபூர்ணி தேவி நிருப…