malaysiaindru.my
அமெரிக்க விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல்
விமான நிலைய இணையதளங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் உடனே செயல்பாட்டுக்கு வந்தன. சைபர் தாக்குதல்களால் எந்த நேரத்திலும் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்…