malaysiaindru.my
இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு ஐ.நா எச்சரிக்கை
உலகளாவிய நெருக்கடிகளால் இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நாடுகளின் செயலற்ற தன்மையின…