malaysiaindru.my
கிள்ளான் எம்பி-யாக இருந்த சார்ல்ஸ் பொது தேர்தலை நிறுத்த நீதிமன்றம் செல்கிறார்
முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாந்தியாகோ(Charles Santiago) இந்த ஆண்டு நடைபெறவுள்ள 15வது பொதுத் தேர்தலை (GE15) நிறுத்த நீதிமன்ற உத்தரவை நாடியுள்ளார். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில…