malaysiaindru.my
இந்தி திணிப்பு முயற்சிக்கு கேரளா, தெலுங்கானாவும் எதிர்ப்பு
நமது நாட்டில் பல மொழிகள் உள்ளன. ஒரு மொழியை மட்டும் நாட்டின் மொழியாக அறிவிக்க முடியாது. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருப்பது, அந்த மொழி பேசாத ம…