malaysiaindru.my
பினாங்கு மாநில சட்டசபை கலைப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை – லோக்
பினாங்கு மாநில சட்டசபையை கலைப்பது குறித்து கட்சி இன்னும் ஒரு உடன்பாட்டுக்கு வரவில்லை என்று டிஏபி பொதுச்செயலாளர் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார். நேற்றிரவு இரண்டு மணிநேரக் கூட்டத்திற்குப் பிறகு டிஏ…