malaysiaindru.my
பொதுத்தேர்தலில் சபா மற்றும் சரவாக் துருப்பு சீட்டாக இருக்கும் – ஷாஃபி
15வது பொதுத் தேர்தலில் சபா மற்றும் சரவாக் ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள இடங்களின் எண்ணிக்கையால் கிங்மேக்கர்களாக இருக்கும் என்று வாரிசான் தலைவர் ஷாஃபி அப்டல் அறிவித்துள்ளார். சபாவில் 25 நாடாளுமன்ற இட…