malaysiaindru.my
பிரதமராகுவாரா பசில்?- அரச தரப்பிலிருந்து வெளியாகியுள்ள அறிவிப்பு
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் இதுவரை கலந்துரையாடப்படவில்லை என ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (…