malaysiaindru.my
தங்கம் இல்லாவிட்டால் என்ன? வெள்ளியை வாங்குவோம்: களைகட்டும் தீபாவளி
இந்தியாவில் தீபாவளியின்போது மக்கள் பெரும்பாலும் தங்கம் வாங்க விரும்புவார்கள். ஆனால் தங்க விலை ஏற்றம் கண்டுள்ளதால் அதற்குப் பதிலாக அவர்கள் வெள்ளியை வாங்குகிறார்கள். தீபாவளிப் பண்டிகை, செலவு செய்வதற்…