malaysiaindru.my
வாய் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து: சீனாவில் பயன்பாட்டுக்கு வந்தது
இதுவரை 90 சதவீத சீனர்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக இலவசமாக வழங்கப்படுகிறது. பீஜிங் கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் சீனா…