malaysiaindru.my
“நான் பாஸ் விசுவாசி, அம்னோ வலையில் விழமாட்டேன்”, நஷாருடின்
அம்னோவுக்குத் தாவுகிறார் என்று கூறப்பட்டு வந்த பாஸ் தலைவர் நஷாருடின் மெளனம் கலைந்து அந்த வதந்திகளைப் பொய்யாக்கியுள்ளார். அம்னோ தம்மை “நன்றாக சிக்கவைத்துவிட்டது” என்பதில் “உண்மை இல்லை. அதற்கு ஆதாரம்…