malaysiaindru.my
அணு ஆயுதப் போர் உருவாகும் அபாயம். ஒத்திகையை தொடங்கியது ரஷிய படைகள்
நாசகார ஆயுதம் மூலம் தாக்குதலை நடத்த திட்டமிடுவதாக உக்ரைன் மீது ரஷியா குற்றம்சாட்டியது. அணுசக்தி திறன் கொண்ட படைகளின் இந்த ஒத்திகையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆய்வு செய்தார். உக்ரைன் மீது ரஷியா …