malaysiaindru.my
ஒடுக்கு முறைஅரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம்
மக்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்…