malaysiaindru.my
டிங்கி காய்ச்சல் பாதிப்பு 9.3% அதிகரித்துள்ளது
42 வது தொற்றுநோயியல் வாரத்தில் (Epidemiological week 42) டிங்கி காய்ச்சலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 137 அல்லது 9.3% அதிகரித்து 1,614 ஆக உள்ளது, இது முந்தைய வாரத்தில் 1,477 ஆக இருந்தது. டிங்கி கா…