malaysiaindru.my
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவ போக்குவரத்து விமானம் தயாரிக்க, மத்திய அரசு முடிவு
டாடா மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் மூலம் உள்நாட்டில் இந்த விமானங்கள் தயாரிக்கப்படும். புதிய திட்டத்திற்கு, அக்டோபர் 30 ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந…