malaysiaindru.my
மாபூஸ்: ஹசன் பாஸ்மீது போர் தொடுப்பதுபோல் தெரிகிறது
சிலாங்கூர் பாஸ் ஆணையர், ஹசன் அலி கட்சியின் சமூகநல அரசு பற்றிய கொள்கை குறித்து கேள்வி எழுப்புவது கட்சியின்மீது போர்ப் பிரகடனம் செய்வதற்கு ஒப்பாகும் என்கிறார் பாஸ் உதவித் தலைவர் மாபூஸ் ஒமார். சமூகநல …