malaysiaindru.my
டுவிட்டரில் புளு டிக் கணக்குகளுக்கு மாத கட்டணத்தை அதிரடியாக உயர்த்த எலான் மஸ்க் திட்டம்
புளு டிக்கிற்காக டுவிட்டர் நிறுவனம் ஏற்கனவே மாதம் தோறும் ரூ.400 கட்டணம் வசூலித்து வந்தது. அது உண்மையான கணக்குதானா என்பதை டுவிட்டர் நிறுவனம் சரிபார்த்து புளு டிக் வழங்கும். உலகின் பெரும் பணக்காரரும்…