malaysiaindru.my
தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்: 5ம் தேதி வரை கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து…