malaysiaindru.my
2025இல் 500,000 பேரைக் குடியேறிகளாக ஏற்றுக்கொள்ளத் திட்டமிடும் கனடா
கனடா அதிகமான வெளிநாட்டினரை வரவேற்கத் தயாராகிறது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஊழியர் பற்றாக்குறை அதற்கு முக்கியக் காரணம். அதனால் குடியேறிகளின் எண்ணிக்கையை உயர்த்த அது திட்டமிட்டுள்ளது. நாட்டின் மக்கள்…