malaysiaindru.my
குஜராத் பால விபத்து- “குற்றஞ்சாட்டப்பட்ட வர்கள் தண்டிக்கப்படலாம். எங்கள் இழப்பை ஈடுகட்ட முடியுமா?”
ஒற்றைத் தந்தை. வசதி குறைந்த குடும்பம். தரைக் கற்கள் செய்யும் தொழிற்சாலையில் கூலி வேலை. மாத வருமானம் சுமார் 10000 சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக்கொண்டு கடந்த மாதம் புதிதாக மோட்டார்சைக்கிளை வாங்கினா…