malaysiaindru.my
“ரஷ்யாவுக்கு வடகொரியா பீரங்கிக் குண்டுகளை ரகசியமாகக் கொடுத்து உக்ரேனியப் போரில் ஆதரிக்கிறது” – அமெரிக்கா குற்றச்சாட்டு
உக்ரேனுக்கு எதிராகப் போரிட்டு வரும் ரஷ்யாவுக்கு வட கொரியா கணிசமான அளவு பீரங்கிக் குண்டுகளை ரகசியமாகக் கொடுத்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னர், அந்தக் குற்றச்சாட்டுக்கு வட கொரியா மற…