malaysiaindru.my
இலங்கை: அரசாங்க எதிர்ப்புப் பேரணியைக் காவல்துறை தடுத்தது
இலங்கையில் நடத்தப்பட்ட அரசாங்க எதிர்ப்புப் பேரணியை காவல்துறையினர் தடுத்துள்ளனர். தலைநகர் கொழும்பின் முக்கிய ரயில் நிலையத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர். சர்ச்சைக்குரிய பயங்கரவாதத்…