malaysiaindru.my
வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்குகிறது
எதிர்பார்த்ததை விட முன்னதாகவே நவம்பர் 7 முதல் மார்ச் வரை மலேசியாவில் வடகிழக்கு பருவமழை பெய்யும். வானிலை ஆய்வு மையம் மெட்மலேசியா அந்த காலகட்டத்தில், நான்கு முதல் ஆறு பருவமழை நிகழ்வுகளுக்கு இடையில் …