malaysiaindru.my
திறமையான மற்றும் நேர்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுங்கள் – சமூக அமைப்புகள்  
15வது பொதுத் தேர்தல் (GE15) திறமையான, நேர்மையான மற்றும் நம்பகமான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு தளம் என்று மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாக்காளர்களுக்கு நினைவூட்டியுள்ளன. கோலாலம்பூர் சில…