malaysiaindru.my
ஆயேர் கூனிங் பி.எஸ்.எம். வேட்பாளர் தனது சொத்துக்களைப் பொதுவில்  அறிவித்தார்
ஜிஇ15 | மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) வேட்பாளர் கே எஸ் பவாணி, தனது சொத்தைப் பொதுவில் அறிவித்து, மற்ற வேட்பாளர்களையும் அவ்வாறு செய்யச் சொல்லி கேட்டுக்கொண்டார். 36 வயதான பவாணி, பேராக், N48 …