malaysiaindru.my
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 50 சதவீத சீட்டுகள் இளைஞர்களுக்குதான்- மல்லிகார்ஜூன கார்கே
2023-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். 224 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 1 முதல் 3 வேட்பாளர்களை கட்சி தேர்வு செய்யும். காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவு…