malaysiaindru.my
தேர்தலை முன்னிட்டு சிலாங்கூரில் நவம்பர் 18 அன்று அரசு விடுமுறை
பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளைக் கருத்தில் கொண்டு நவம்பர் 18 ஆம் தேதி அரசு விடுமுறை என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி அறிவித்துள்ளார். பல மலேசியர்கள் சிலாங்கூரில் பணிபுரிந்து வ…