malaysiaindru.my
சோசியலிஸ்ட் கட்சியின் தோழர் நேருவின் மறைவு, ஈடுகட்ட இயலாத இழப்பு
தோழர் ஆர் நேரு (1951-2022), கடந்த நவம்பர் 11ஆம் தேதி கோலாலம்பூரில் காலமானார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சில நாட்களாக மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றுவந்த அவருக்கு வயது 71. அவரது திடீர் மறைவு குட…