malaysiaindru.my
ஆஸ்திரேலியாவில் அணைந்துள்ள சொகுசுக் கப்பலில் நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு COVID-19
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பயணிகளைக் கொண்ட சொகுசுக் கப்பல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அணைந்துள்ளது. அந்நாட்டு அரசாங்கம் சொகுசுக் கப்பல் பற்றி மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முய…