malaysiaindru.my
ஆயேர் கூனிங்கில் எங்கள் ஆதரவு பவானிக்கே! – மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு
பேராக் மாநில மருத்துவமனைகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள், தொழிலாளர்களின் அவல நிலையைப் பாதுகாப்பதில் உறுதியும் அர்ப்பணிப்பும் கொண்ட கே எஸ் பவானியை ஆதரிக்குமாறு, N48 ஆயேர் கூனிங் வாக்காளர்க…