malaysiaindru.my
இரு நாடுகள் இடையே அதிக விமானங்களை இயக்க, இந்தியாவுடன் ஒப்பந்தம்- கனடா பிரதமர் தகவல்
சரக்கு போக்குவரத்து மற்றும் மக்களின் பயணத்தை எளிதாக மாற்ற நடவடிக்கை. இரு நாடுகள் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க இது வழிவகுக்கும். கொரோனா தொற்று காலத்தில் இந்தியா-கனடா இடையேயான விமான போ…