malaysiaindru.my
பாலித் தீவில் இடம்பெறும் G20 உச்சநிலை மாநாடு. இன்று தொடக்கம்..
இந்தோனேசியாவின் பாலித் தீவில் நடைபெறும் G20 உச்சநிலை மாநாடு இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்குகிறது. அனைத்துலக சுகாதார நடைமுறைகள், பொருளியல் மீட்சி, கோவிட்-19 நோய்ப்பரவல் ஆகிய தலைப்புகள் குறித்து கலந்த…