malaysiaindru.my
‘போலந்தில் ரஷ்யாவின் ஏவுகணை விழுந்ததில் இருவர் மரணம்’
உக்ரேனைக் குறிவைத்து 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பாய்ச்சப்பட்ட வேளையில் ஓர் ஏவுகணை போலந்தில் விழுந்ததில், இருவர் மாண்டனர். உக்ரேன் எல்லைக்கு அருகே, கிழக்குப் போலந்தில் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்…