malaysiaindru.my
எனது நடைபயணத்தை முடிந்தால் தடுத்து பாருங்கள்: மகாராஷ்டிரா அரசுக்கு ராகுல் காந்தி சவால்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் அவரது நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில் அவர் நேற்று முன்தினம் வாஷிம் பகுதி…