malaysiaindru.my
மலேசியாவின் அரசியலில் நிலையற்ற தன்மை வரக்கூடும் – மகாதீர்
மலேசியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள் பதவியேற்றுள்ள அரசியல் உறுதியின்மைக்கு நாளை பொதுத் தேர்தலின் மூலம் தீர்வு கிடைக்காது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்…