malaysiaindru.my
உலக கோப்பை கால்பந்து – கத்தார் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஈகுவடார்
உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியது. முதல் போட்டியில் கத்தார்- ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 18-ந…