malaysiaindru.my
விடுதலைக்கு பின்னரும் தொடரும் உண்ணாவிரதம் -மயங்கி சரிந்தார் ஜெயக்குமார்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாமில் தங்களுக்கு வேறொரு அறை ஒதுக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இவர்களில் ஜெயக்குமார்…